2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

வென்றது வவுனியா வொரியர்ஸ்

குணசேகரன் சுரேன்   / 2018 ஜூலை 01 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு கிழக்கு பிறீமியர் லீக்கில், யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போட்டியில் மாதோட்டம் கால்பந்தாட்டக் கழக அணியை வவுனியா வொரியர்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.  

இதேவேளை, கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற போட்டியில் மட்டுநகர் சுப்பர் கிங்ஸ் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் முல்லை பீனிக்ஸ் அணி வென்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .