Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 28, வியாழக்கிழமை
Sudharshini / 2016 ஜூலை 14 , பி.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
நம் நாடு நற்பணிப் பேரவையின் பத்தாவது 'நகைச்சுவை சங்கமம்', செவ்வாய்க்கிழமை (19) மாலை 4 மணிக்கு கொழும்பு 12, மெசன்ஜர் வீதியில் அமைந்துள்ள பிரைட்டன் ரெஸ்ட் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
புரவலர் ஹாஷிம் உமர் தலைமையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது. மாதந்தோறும் பௌர்ணமி தினத்தன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்வுக்கு, தனியான அழைப்பிதழ்கள் இல்லை என்றும் நகைச்சுவையை விரும்பும் எவரும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளலாம் எனவும் நம் நாடு நற்பணி பேரவை தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago