2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ரசிகர்களை மகிழ்விக்கும் ஷகீரா

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 23 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உலக புகழ்பெற்ற பாடகி ஷகீரா அண்மையில் அமெரிக்காவின் நியூயோர்க் மாநிலத்தின் மடிசன் சதுக்க வளாகத்தில் இசை நிகழ்ச்சியொன்றை நடத்தினார். இந்நிகழ்வில் பாடலிசைத்து ரசிகர்களை மகிழ்விக்கும் ஷகீராவை படங்களில் காணலாம். (AFP)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .