2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

புத்தளம், ஆனமடுவ பிரதேசசெயலாளர் பிரிவில் சாஹித்திய விழா

Kogilavani   / 2011 நவம்பர் 20 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.என்.எம். ஹிஜாஸ்)
புத்தளம், மாவட்டத்தின் ஆனமடுவ பிரதேச செயலாளர் பிரிவின் சாஹித்திய விழா நேற்று மாலை ஆனமடுவவில் சிறப்பாக நடைப்பெற்றது.

ஆனமடுவ பிரதேச செயலாளர் ஜெயசிறி தென்னக்கோன் தலைமையில் நடைப்பெற்ற இந் நிகழ்வில் மதகுருமார்கள்;, கலைஞர்கள், பாடசாலை மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது, பிரதேச கலைஞர்களின் கலை நிகழ்வுகளும், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X