2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

அம்பாறை மாவட்ட சுதந்திர கட்சி அமைப்பாளர் நியமிக்கப்படுவாரா?

Super User   / 2010 ஜூன் 25 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

EXCLUSIVEஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளராக இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை என அக்கட்சியின் நிர்வாக செயலாளர் ஆரியசேன தமிழ்மிரர் இணையதளத்திற்கு சற்று முன் தெரிவித்தார்.

மேலும், மாவட்ட அமைப்பாளராக யாரை நியமிப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.(R.A)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X