2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அரசியலமைப்பு சீர்திருத்தத்தை எதிர்த்து நீதிமன்றம் செல்ல ஐ.தே.க. தீர்மானம்

Super User   / 2010 ஜூன் 21 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்தினால் முன்வைக்கப்படவுள்ள உத்தேச அரசியலமைப்பு சீர்திருத்தங்களை எதிர்த்து நீதிமன்றத்திற்கு செல்லப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சி சவால் விடுத்துள்ளது.

இன்று இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர்கள் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே, ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக இதனைக் கூறினார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .