2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இந்தியா சென்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு

Editorial   / 2018 செப்டெம்பர் 09 , பி.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர் குழுவொன்று, இன்று இந்தியா சென்றுள்ளது.

குறித்த குழுவில் எதிர்கட்சித் தலைவர் சம்பந்தன், அமைச்சர்களான கயந்த கருணாதிலக, ரவூப் ஹக்கீம், ம​னோ கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா, விஜித ஹேரத் ஆகியோரும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .