2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

எதிர்ப்பு நடவடிக்கையால் லோட்டஸ் சுற்றுவட்ட வீதி பூட்டு

Editorial   / 2018 செப்டெம்பர் 03 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

அங்கவீனமுற்ற இராணுவத்தினர் மற்றும் பிக்குமார் முன்னெடுத்துள்ள எதிர்ப்பு பேரணி காரணமாக, கொழும்பு கோட்டை லோட்டஸ் சுற்றுவட்ட வீதியை, தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .