2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஐ.தே.காவின் பிரதித்தலைவர் பதவி சஜித் பிரேமதாஸவுக்கு கிடைக்குமா?

Super User   / 2010 மே 04 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் உயர் பதவிக்கு உள்ளக தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்டாலே தான் அப்பதவியை பெற்றுக்கொள்வேன் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஹம்பாந்தேட்டை மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவால் தனக்கு கட்சியின் பிரதித்தலைவர் பதவி வழங்கவிருப்பதாக வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .