2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஐ.தே.க தேசியப்பட்டியல் நியமனம் ; திங்களன்று முடிவு-கரு ஜயசூரிய

Super User   / 2010 ஏப்ரல் 17 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக்கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கான பட்டியல் இன்னும் இரண்டு நாட்களில் பூர்த்தியாக்கப்படும் என அக்கட்சியின் பிரதித்தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளர்களில் பலர் தேசியப்பட்டியலுக்கு விண்னப்பித்துள்லனர் என்ரும் கரு ஜயசூரிய குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக்கட்சிக்கு நான்கு பிரதித்தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்ற செய்தியையும் கரு ஜயசூரிய நிராகரித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .