2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் விசேட சந்திப்பு

Editorial   / 2020 ஜனவரி 09 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் இன்று (09) விசேட சந்திப்பு இடம்பெறவுள்ளதாக விஜயபால ஹெட்டியாராச்சி எம்.பி. தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் கலந்து கொள்வார்கள் என, அவர் கூறியுள்ளார்.

பிற்பகல் 3 மணிக்கு இந்த விசேட சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .