2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஐ.தே.க பிரதித்தலைவர் பதவியில் இருந்து சஜித் இராஜினாமா

Editorial   / 2019 நவம்பர் 17 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச,  தேர்தல் தோல்வியை பொறுப்புடன் ஏற்றுக்கொண்டு, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X