2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கைத்தொலைபேசி மூலமான ஆபாச இணையங்களுக்கு நீதிமன்றம் தடை

Super User   / 2010 மே 26 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கையடக்க தொலைபேசி மூலமான ஆபாச இணையதளங்களைத் தடை விதிக்க கொழும்பு சிறுவர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது. 
 
இது தொடர்பில் உரிய கையடக்க தொலைபேசி நிறுவனங்களுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்குமாறு மகளிர் மற்றும் சிறுவர் பிரிவு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 
பெற்றொர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தொடர்ச்சியான முறப்பாடிகளை அடுத்தே இந்த பிரச்சினைக்கு நீதிமன்றம் மூலமாக தீர்வு காணப்பட்டுள்ளது என்று பொலிஸின் மகளிர் மற்றும் சிறுவர் பிரிவு தெரிவித்தது. 


You May Also Like

  Comments - 0

  • KONESWARANSARO Thursday, 27 May 2010 02:12 PM

    சகல வசதிகளையும் கொண்ட உயர்ரக கைத்தொலைபேசிகளைப்
    பிள்ளைகளிடம் கொடுப்பதில்லை என்று பெற்றோர் தமக்குள்ளேயே ஒரு தடையைப் போட்டுக்கொண்டாலென்ன?

    Reply : 0       0

    xlntgson Thursday, 27 May 2010 09:20 PM

    இவ்வாறான படங்களை பார்த்து திருமணம் புரிய தகுதி இல்லாதவர்கள் உணர்ச்சி வசப்பட்டு திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவுகளில் கருத்தரித்து பின்னர் அப்பிள்ளைகளை பிறக்க விடாமற்செய்யவோ அல்லது பெற்று, கொல்லவோ இயலாமற்செய்ய இது ஒரு யுக்தியாக இருக்கலாம் ஆனால் நீதிமன்ற உத்தரவுகளை பொலீஸ் சரிவர நிறைவேற்றவேண்டுமே! பொய்வழக்குகளில் அநேகர் அலைக்கழிக்கப்படும் அதேவேளை வசதிஉள்ளவர்களும் அரசில் செல்வாக்கு உடையவர்களும் தப்பித்து கொள்வர்,

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .