2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

குப்பைமேட்டில் வெடிப்பு: எட்டு மாணவர்கள் வைத்தியசாலையில்

ரொமேஷ் மதுஷங்க   / 2017 ஜூலை 18 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு, கொக்கிளாய் சிங்கள பாடசாலை வளாகத்திலுள்ள குப்பைமேடொன்றில் வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றதில் எட்டு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்றுக் காலை இடம்பெற்றுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .