2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

காமினி விஜேசிங்கவுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு

Yuganthini   / 2017 ஜூன் 12 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்கவை, இன்றைய தினம்(12) ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்நிறுவனத்தின் பதிவாளர் நாயகம் டீ.என் ஆர். சிறிவர்தனவுக்கும் இன்றைய தினம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X