2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

கார் விபத்தில் சிறுவன் பலி ; இருவர் காயம்

மு.இராமச்சந்திரன்   / 2017 ஜூன் 01 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு - ஹட்டன் பிரதான வீதி,  கினிகத்தேனை நகரில்  இன்று அதிகாலை இடம்பெற்ற கார் விபத்தில் ஆறு வயது சிறுவன் பலியாகியுள்ளதுடன், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .