2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

கல்வி பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை;யாழ் வேம்படி கல்லூரி முதலிடம்

Super User   / 2010 ஏப்ரல் 09 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று வெளியாகியிருந்த நிலையில், யாழ் மாவட்டத்தில் வேம்படி மகளிர் கல்லூரி முன்னிலையில் உள்ளது.

யாழ் வேம்படி மகளிர் கல்லூரியில் கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையில் 193 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

இதேவேளை, யாழ் இந்துக் கல்லூரியில் தமிழ்மொழி மூலம் 145 மாணவர்களும், ஆங்கிலமொழி மூலம் 50 மாணவர்களும் பரீட்சைக்கு தோற்றியிருந்த நிலையில் 191 பேர் சித்தியடைந்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X