2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கல்விசார ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பு

Kanagaraj   / 2016 ஜூலை 27 , மு.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள், இன்றுக் காலை 8 மணி முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். 7 கோரிக்கைகளை முன்வைத்தே இந்த பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக பல்கலைக்கழக கல்விசார ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .