2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

காஸ் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவுடன் குறைப்பு - ஜொன்ஸ்டன்

Super User   / 2010 ஜூன் 30 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

காஸ் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ சற்றுமுன் தெரிவித்தார்.

இதன்பிரகாரம், 12.5 கிலோகிராம் ஷெல் காஸ் எரிவாயு சிலின்டரின் விலை 117 ரூபாவினாலும், லாஃப் காஸ் எரிவாயு சிலின்டரின் விலை 85 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

இந்நிலையில் இந்த விலைக்குறைப்பானது இன்று நள்ளிரவு முதல் அமுல்ப்படுத்தப்படும் என்று அமைச்சர் மேலும் சொன்னார்.

You May Also Like

  Comments - 0

  • xlntgson Thursday, 01 July 2010 09:47 PM

    ஏற்றி இறக்குவது என்ன உபாயமோ, பகிடிக்குப் பயப்படாத அமைச்சர் அவர்களே! இதற்கு ஒரு கேலிசித்திரம் வரைந்து யாரேனும் ஓவியர் ஒருவர் அமைச்சரிடம் பரிசு பெறலாமே, எனக்கு வரையத்தெரியாது இன்றேல் அதையும் தட்டிக்கொண்டு போய் விடுவேன்! சர்வதேச நாணய நிதி உத்தரவுகளை ஏற்று விலையைக்கூட்டியதாகவும் சர்வதேச நாணயநிதியம் கடன் தவணையை வழங்கியதும் மீண்டும் குறைத்துவிட்டதாக காட்டி, உனக்கும் பெப்பே உன்னப்பனுக்கும் பெப்பே! சர்வதேச நாணய நிதியம் வீழ்ச்சியை சமாளிக்க தங்கத்தை விற்கிறதாம், நாங்கள் எதை விற்க? அந்நிதி சீனாவுக்கு கடனாம்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X