2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

காணாமல் போன இளம் பிக்குகள் மீட்பு

Princiya Dixci   / 2015 நவம்பர் 23 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலன்னறுவை, அரலகங்விலவுக்குச் சென்றிருந்த வேளை காணாமல் போன 4 இளம் பிக்குகளும் சுமார் 20 மணித்தியாலங்களுக்குப் பின்னர் பாதுபாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

11 வயதுக்கும் 13 வயதுக்கும் இடைப்பட்ட நான்கு பிக்குகளை இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .