2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கல்வி பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியீடு

Super User   / 2010 ஏப்ரல் 08 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வெளியாகியிருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மாணவர்கள் தமது பெறுபேறுகளை http://www.doenets.lk என்ற இணையதள முகவரி ஊடாக பார்வையிடலாம் எனவும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .