2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சங்கத்தானை கந்தசுவாமி ஆலயத் திருவிழா

Suganthini Ratnam   / 2010 ஜூலை 06 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் தென்மராட்சி சங்கத்தானை கந்தசுவாமி ஆலயத் திருவிழா கடந்த 2ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இடம்பெற்றுவருகிறது.

எதிர்வரும் 10ஆம் திகதி தேர்த்திருவிழாவும் 11ஆம் திகதி தீர்த்தத்திருவிழாவும் இடம்பெறவுள்ளன. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .