2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சமாதான முயற்சிகளை காத்திரமாக மேற்கொள்ளுமாறு அமெரிக்கா கோரிக்கை

Super User   / 2010 ஏப்ரல் 22 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுத்தம் முடிவடைந்திருக்கும் நிலையில், சமாதான முயற்சிகளை காத்திரமாக மேற்கொள்ளுமாறு புதிதாக தெரிவாகியுள்ள இலங்கை அரசாங்கத்திடம்,  அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.

அண்மையில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று வெற்றி பெற்றதையடுத்து, இன்று புதிய நாடாளுமன்றம் அமைக்கப்படவிருக்கிறது.

இலங்கையிலுள்ள சமூகங்களுக்கு இடையில் சமாதான முயற்சிகளை காத்திரமாக மேற்கொள்வதற்கு அதன் ஆணையை இலங்கை அரசாங்கம் பயன்படுத்த வேண்டும் எனவும் அமெரிக்கத் திணைக்களத்தின் பேச்சாளர் பிலிப் குரோவ்லி குறிப்பிட்டார்.



You May Also Like

  Comments - 0

  • xlntgson Thursday, 22 April 2010 10:19 PM

    சமாதான முயற்சிகளுக்கு முன்பதாக அரசியல் திருத்தம் வருமா அல்லது அத்துடன் அதிகார பரவலாக்கல் இணையுமா என்று தெரியுமா? தெரிந்து கொண்டு பேசுங்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .