2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சம்பிக்க வெளிநாடு செல்ல அனுமதி

Editorial   / 2020 மார்ச் 04 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க,  வெளிநாட்டு  செல்வதற்கு விதிக்கப்பட்ட தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி முதல் மே மாதம் 12 ஆம் திகதி வரையில் இந்த  பயணத்தடை நீக்கப்பட்டுள்ளது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .