2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஜனாதிபதித் தேர்தல் முழுமையான வாக்களிப்பு விவரம்

Editorial   / 2019 நவம்பர் 16 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

7ஆவது நிறைவேற்று ஜானாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் விறுவிறுப்பாக இடம்பெற்று  நிறைவு பெற்றுள்ளன.

வாக்களிப்பு நடவடிக்கைகள் காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதுடன், மாலை 5 மணிவரை வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன், 20 பேர் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள். ஏனைய 15 பேர் சுயாதீன வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

பிற்பகல் 05மணிவரை இடம்பெற்றுள்ள மற்றும் முழுமையான வாக்களிப்பு விவரம்.

யாழ்ப்பாணம் - 66.5% 
வவுனியா - 75.12% 
முல்லைத்தீவு - 76.2% 
கிளிநொச்சி - 73% 
மன்னார் - 71.7% 
மட்டக்களப்பு - 77% 
அம்பாறை - 80% 
திருகோணமலை - 83%  
கொழும்பு - 75% 
ஹம்பாந்தோட்டை - 80% 
பதுளை - 80% 
மொனராகலை - 84% 
இரத்தினபுரி - 84% 
களுத்துறை - 80% 
மாத்தறை -79% 
காலி -80% 
மாத்தளை - 79% 
கண்டி - 80% 
பொலன்னறுவை -80%
புத்தளம் -75% 
அநுராதபுரம் -80%
நுவரெலியா - 80% 
கேகாலை-80% 
கம்பஹா-81% 
குருநாகல் - 82%

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .