2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ-லியன் பெஸ்கே சந்திப்பு

Super User   / 2010 ஜூன் 16 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகார செயலாளர் லியன் பெஸ்கே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று மாலை இடம்பெற்றதாக வெளிவிவகார அமைச்சு தகவல்கள் டெய்லிமிரர் இணையதளத்திற்கு தெரிவித்தன.

இச்சந்திபின் போது உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளவர்களின் மீள்குடியேற்றம், அரசியல் தீர்வு மற்றும் மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .