2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஜெனரல் பொன்சேகாவுக்கு தினமும் வைத்திய பரிசோதனை

Super User   / 2010 ஏப்ரல் 02 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகாவை தினமும் கடற்படையின் விசேட வைத்திய நிபுணர்கள் பரிசோதித்து வருவதாக இராணுவப் பேச்சாளர் மேயர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவின் உடல் ஆரோக்கிய நிலை நன்றாக இருப்பதாகவும் டெயிலிமிரர் இணையதளத்திற்கு அவர் கூறினார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவின் வைத்தியப் பரிசோதனைக்கு என விசேட மருத்துவ கவனம் செலுத்துமாறு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரியவிடம், ஜெனரல் சரத் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகா கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.


 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X