2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

த.தே.கூ தலைவர் சம்பந்தன் வாக்களித்தார்

Editorial   / 2019 நவம்பர் 16 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், அ.அச்சுதன், எப்.முபாரக்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், திருகோணமலை புனித மரியாள் கல்லூரி வாக்களிப்பு நிலையத்தில், இன்று (16) காலை தனது வாக்கைப் பதிவு செய்துகொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .