2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சபை முதல்வராக நியமனம்

Super User   / 2010 மே 02 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்தின் சபை முதல்வராக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக அமைச்சர் தினேஷ் குணவர்த்தன நியமனம் பெற்றுள்ளார் என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X