2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

நளினி விடுதலை; தமிழக அரசு இன்று தீர்மானம்?

Super User   / 2010 மார்ச் 29 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நளினி முருகனை விடுதலை செய்வது தொடர்பில் தமிழ் நாட்டு அரசாங்கத்தின் தீர்மானம்  இன்று அறிவிக்கப்படவிருப்பதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நளினி முருகன் 18 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்துள்ளார்.

14 ஆண்டுகள் சிறையிலிருந்த தனக்கு, ஆயுள் தண்டனையிலிருந்து முன்கூட்டியே விடுதலையாவதற்கான தகுதி உள்ளது எனவும் நளினி தெரிவித்திருந்தார்.

1990ஆம் ஆண்டு இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .