2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பங்குகளின் மொத்த விலை சுட்டெண் வீழ்ச்சி

Editorial   / 2020 ஜனவரி 08 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிலையத்தின் இன்றைய (08) பங்குச் சந்தை நடவடிக்கைகள் நிறைவடையும் பொழுது, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் வீழ்ச்சி அடைந்துள்ளது.

அனைத்து பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் 2.11% ஆகவும் S&P SL20, 2.64% வீதம் ஆகவும் வீழ்ச்சியடைந்துள்ளது.

வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை காரணமாக பங்குகளின் மொத்த விலை சுட்டெண் வீழ்ச்சியடைந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .