2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பணிநீக்கம்;மீள தொழில் வழங்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் கோரிக்கை

Super User   / 2010 மார்ச் 29 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் ரமனி ஜயசூரிய பணிநீக்கம் செய்யப்பட்டமைக்கு தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்கா எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்த்தனவினால் அண்மையில் ரமனி ஜயசூரிய பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

பணிநீக்கம் செய்யப்பட்ட ரமனி ஜயசூரியவை உடனடியாக பணியில் அமர்த்துமாறு நுகர்வோர் விவகார சபையின் தலைவர் ரூமி மர்சூக்கிடம் தேர்தல்கள் ஆணையாளர்  கடிதம் மூலம் வலியுறுத்தியிருந்தார்.

இவ்வாறு ரமனி ஜயசூரிய பணிநீக்கம் செய்யப்பட்டமை தேர்தல்ச் சட்டங்களை மீறுவதாக அமைகிறது எனவும் தயானந்த திஸாநாயக்கா சுட்டிக்காட்டினார்.

 





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .