2024 மார்ச் 28, வியாழக்கிழமை

புதிய அமைச்சரவை நியமனம்;மக்கள் விடுதலை முன்னணி விமர்சனம்

Super User   / 2010 ஏப்ரல் 25 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய அமைச்சரவை நியமனத்தின் போது குழப்பத்திற்கு மேல் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார். 

இன்று கொழும்பில் மக்கள் விடுதலை முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டில்  மேலும் கருத்துத் தெரிவித்த டில்வின் சில்வா, இந்த புதிய அமைச்சரவை நியமனத்தை கடுமையான முறையில் மக்கள் விடுதலை முன்னணி விமர்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X