2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

புதிய ஜனாதிபதி இன்று கடமைகளைப் பொறுப்பேற்கிறார்

Editorial   / 2019 நவம்பர் 19 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின்  நிறைவேற்றதிகாரமுடைய 7ஆவது ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய  ராஜபக்‌ஷ, இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை 10.30 மணியளவில் இவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .