2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பொலன்னறுவை மாவட்ட தேர்தல் முடிவுகள்

Super User   / 2010 ஏப்ரல் 09 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலன்னறுவை  மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 118,694   வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களை கைப்பற்றிக்கொண்டுள்ளது.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி 45,732 வாக்குகளைப் பெற்று 1  ஆசனத்தை  கைப்பற்றியுள்ளது.

ஜனநாயக தேசிய முன்னணி 6,457 வாக்குகளை  மாத்திரம் பெற்றுள்ளது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .