2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பொலிஸ் உயரதிகாரிகள் 12 பேருக்கு இடமாற்றம்

George   / 2017 ஜூன் 02 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் உயரதிகாரிகள் 12 பேர் உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் 3 பேர் மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் 9 பேர்  ஆகியோருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .