2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

போதைப்பொருள் விற்பன்னர் மெண்டிஸ் கைது

Kanagaraj   / 2016 மார்ச் 26 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதைப்பொருள் விற்பன்னரான வசந்த மெண்டிஸ், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர், கடந்த சில நாட்;களுக்கு முன்னர் தாய்லாந்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட அவர், நாடு கடத்தப்பட்டிருந்த நிலையிலேயே விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .