2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பேஸ்லைன் வீதியில் வாகன நெரிசல்

George   / 2016 ஜூலை 13 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேஸ்லைன் மற்றும் ஹைலெவல் வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பேஸ்லைன் - ஹைலெவல் வீதியில் கிருளப்பனை சந்திக்கு அருகில் கனரக வாகனமொன்று திடீரென்று முடங்கியதன் காரணமாக குறித்த வீதியில் வாகனபோக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .