2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் முடிவுகள்

Super User   / 2010 ஏப்ரல் 09 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை  தமிழரசுக் கட்சி 66,235 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களை கைப்பற்றிக்கொண்டுள்ளது.

இதேவேளை, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 62,009 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 22,935 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளது.

ஜனநாயக தேசிய முன்னணி 13189   வாக்குகளை மாத்திரம் பெற்றுக்கொண்டுள்ளது.


 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .