2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

7 மணித்தியாலங்களில் 36 பேர் கைது

George   / 2016 டிசெம்பர் 15 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்வேறு இடங்களில் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 4 பொலிஸ் குழுவினர் முன்னெடுத்த நடவடிக்கையில் 36 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை 5 மணிமுதல் நண்பகல் 12 மணிவரையான காலப்பகுதியில் இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .