2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மார்ச் 10இல் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

Super User   / 2010 மார்ச் 02 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 10ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வடக்கு, கிழக்கிலுள்ள ஐந்து மாவட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களை நிறுத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



You May Also Like

  Comments - 0

  • MMB Wednesday, 03 March 2010 03:58 AM

    well done, teach him a lession

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .