2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மரண தண்டனை விவாதம் இன்று

George   / 2015 ஒக்டோபர் 06 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

குழந்தைகளை சித்திரவதைக்குட்படுத்தி கொலை செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவது தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனை, நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை(06) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X