2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஊடகத்துறை பிரதி அமைச்சராக மேர்வின் சில்வா

Super User   / 2010 ஏப்ரல் 23 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேர்வின் சில்வா ஊடகத்திற்கான பிரதி அமைச்சராக  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முன்னிலையில் சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0

  • mishraff Friday, 23 April 2010 09:16 PM

    கள்ளனுக்கு விதானை வேலை என்பது இதைத்தானோ.

    Reply : 0       0

    xlntgson Friday, 23 April 2010 10:19 PM

    மீண்டும் சிரச சக்திக்கு ரூபவாஹினிக்கு பெரும் தலையிடி கொடுப்பாரோ தெரியாது?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X