2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மஹரகம விபத்தில் இருவர் பலி

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 27 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹரகம ஹைலெவல் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.

முச்சக்கரவண்டியொன்றும் கார் ஒன்றும் மோதிக்கொண்டதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .