2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மினுவாங்கொடையில் துப்பாக்கிப்பிரயோகம்

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 28 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

மினுவாங்கொடை, அம்பஹாவத்தை பிரதேசத்தில் துப்பாக்கிப்பிரயோக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், காரில் பயணித்தவர் மீதே துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர், கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .