2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

யுத்த வெற்றி கொண்டாட்டம்;கொழும்பில் போக்குவரத்து நடைமுறையில் மாற்றம்

Super User   / 2010 மே 12 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் நடைபெறவுள்ள யுத்த வெற்றிக் கொண்டாட்டம் மற்றும் அதற்கான ஒத்திகை நிகழ்ச்சிகளின் போது போக்குவரத்து நடைமுறையில் மாற்றங்களை ஏற்படுத்த பொலிஸ் போக்குவரத்து பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில், கொள்ளுப்பிட்டி சந்தியிலிருந்து ஹில்டன் ஹோட்டல் வரையான காலி முகத்திடல் வீதி, யுத்த வெற்றிக் கொண்டாட்ட ஒத்திகைகளுக்காக நாளை முதல் காலை 6 மணியிலிருந்து  பிற்பகல் 2 மணி வரையில் மூடப்படவுள்ளது.

இந்த நடைமுறை நாளை முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் பின்பற்றப்படும் என்று பொலிஸ் போக்குவரத்து பிரிவு அறிவித்துள்ளது.

  

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .