2024 மார்ச் 28, வியாழக்கிழமை

யாழ்ப்பாணத்தில் விழிவெண்படல சத்திரசிகிச்சை

Menaka Mookandi   / 2010 ஜூலை 07 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இந்திய கண் சிகிச்சை வைத்திய நிபுணர்களால் முன்னெடுக்கப்படும் விழிவெண்படல சத்திர சிகிச்சை நடைபெறவுள்ளது.

தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடத்தப்படவுள்ள இந்த சத்திர சிகிச்சையானது, நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

இதற்கான நோயாளர் தெரிவு நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த நோயாளர் தெரிவானது பருத்தித்துறை, தெல்லிப்பளை, சங்கானை, சாவகச்சேரி மற்றும் வேலணை ஆகிய வைத்தியசாலைகளில் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X