2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

விபத்தில் 6 வாகனங்கள் சேதம்

Editorial   / 2017 ஜூன் 10 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி – மஹியங்களை வீதியின் பல்லேகல பகுதியில், இன்று (10) காலை இடம்பெற்ற வாகன விபத்தில், 6 வாகனங்கள் சேதமடைந்துள்ளன.

மத்திய மாகாண சபைக்கு முன்னால், இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனியார் பஸ் ஒன்று, இன்னொரு பஸ்ஸை முந்தி செல்ல முற்பட்டபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .