2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வைரஸ் தொற்றின் பாதிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்

Editorial   / 2020 மார்ச் 16 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட்-19 வைரஸ் தொற்றின் பாதிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்றை இன்று (16) நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் ஏனைய அதிகாரிகள் இணைந்து தேர்தல்கள் காரியாலயத்தில் இந்த கலந்துரையாடலில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது கொவிட் 19 தொற்று எதிர்வரும் பொதுத்தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்துமா என்பது குறித்து ஆராயவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .