2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வவுனியா வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் அனுப்பிவைப்பு

Super User   / 2010 ஏப்ரல் 07 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியாவிலுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் மற்றும் வாக்குச் சீட்டுக்களுடன் தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள உத்தியோகர்த்தர்கள் புறப்பட்டிருப்பதாக வவுனியாச் செய்திகள் தெரிவிக்கின்றன.

வவுனியாவில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 112,924 ஆகும்.

இதேவேளை, வவுனியாவில் பூரண அமைதி நிலவுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X